Quantcast
Channel: Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
Viewing all 28777 articles
Browse latest View live

ஸ்ரீதேவியை நினைத்து கண்ணீருடன் தேசிய விருதை வாங்கிய கணவர், மகள்கள்

$
0
0
டெல்லி: ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை அவரது கணவர் மற்றும் மகள்கள் பெற்றுக் கொண்டனர். தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தான் விருதை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டதால் ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பல கலைஞர்கள் விருது விழாவை புறக்கணித்தனர். பலருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கினார்.

சிறந்த நடிகர் விஜய் சேதுபதி... சிறந்த நடிகை நயன்தாரா... விஜய் அவார்ட்ஸ் வெற்றியாளர்கள் பட்டியல்!

$
0
0
சென்னை: 2018ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விழாவில், சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக நயன்தாராவும் தேர்வு செய்யப்பட்டனர். ஓவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு விஜய் டிவி நிறுவனம் விஜய் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறுது. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் , பாடகர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட

ஆஸ்கர் 2019 விருது: இந்தியா சார்பில் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படம் பரிந்துரை

$
0
0
டெல்லி : இந்தியா சார்பில் 2019ம் ஆண்டு ஆஸ்கர் விருது தேர்வுக்காக நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திரை உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் கருதப்படுகிறது. அதன்படி, 2019-ம் ஆண்டு ஆஸ்கர் பிறமொழிப் படங்கள் விருது பிரிவிற்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட வேண்டிய படத்தை தேர்வு

'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு'... மதுவுக்கு எதிராக பாடல் எழுதிய கபிலன் வைரமுத்துவுக்கு விருது!

$
0
0
சென்னை: மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புரையோடிப்போய் கிடக்கும் மது கலாசாரத்துக்கு எதிராக கவிஞர் கபிலன் வைரமுத்து, 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' எனும் தனிப்பாடலை இயற்றினார். இந்த பாடலை பாலமுரளி பாலு இசையில் டி.ராஜேந்தர் பாடினார். இது நல்ல

என்ன ஐஸ்வர்யா ராய் இப்படி ஏமாத்திட்டாங்க: ரசிகர்கள் வருத்தம்

$
0
0
மும்பை: ஸ்டைலிஷ் விருது விழாவில் ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளார். ஹெச்.டி. ஸ்டைலிஷ் விருது விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல் ஹாஸன், ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா ராய் மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த உடை அணிந்து வந்திருந்தார்.

அன்றும்... இன்றும்... என்றும்... இளையராஜா

$
0
0
கலா ரசிகனான உனக்குசிம்பொனியும் ஒன்றேதிருவாசகமும் ஒன்றேசிம்பொனியை செதுக்கி கொடுத்தாய்திருவாசகத்தை உருக்கிக் கொடுத்தாய்40 ஆண்டு கால சாதனையைமுழுமையாய்பதிவு செய்துவிட்டாய் அன்னக்கிளியில் விதையான நீஇன்று மகாவிருட்சமாய்படர்ந்து விட்டாய்...காய்ந்து சருகானஇதயங்களுக்குநீரோடையானது - உன் இசைதேய்ந்து பலமிழந்தமனங்களுக்குமருந்தானது-உன் ராகம்தாய்ப்பாலைவிடகலப்படமில்லாதஉன் இசை..ரசவாத - அமுத சுரபிஎக்காலத்திலும், எல்லாவற்றையும்சொல்ல உன் சாதனைஒன்றே போதும்நாதத்தின் மூலம்ஜீவனை தட்டியெழுப்பிஆன்மாக்களை ஒன்றோடொன்றுசிலாகிக்க வைத்தாய்கலாரூபமெடுத்துகிராமிய மணத்தைகமழ கொடுத்தாய்உன் கீதங்கள் எல்லாமேநல்முத்து சரங்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கினாலும் ஸ்ரீதேவிக்கு ஒரே ஒரு மனக்குறைதான்!

$
0
0
சென்னை: நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழுக்கு நிகராக தெலுங்கு இந்தியிலும் கலக்கி உள்ளார். இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா... 13 பிரிவுகளில் மோதும் The Shape of Water! #Oscars2018

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. உலகில் எத்தனையோ திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டாலும், அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்குத்தான் இன்று வரை பெரும் மதிப்பும் எதிர்ப்பார்ப்பும் உள்ளது. அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகளுக்கு இது 90வது ஆண்டு. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்

3 விருதுகளை தட்டிச் சென்ற நோலனின் டன்கிர்க்

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. நிகழ்ச்சியை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை துவங்கும்போதே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கிண்டல் செய்தார் ஜிம்மி. டிரம்ப் தனது கழிவறையில் இருந்து ட்வீட்டுவதை துவங்கட்டும் என்றார். கிறிஸ்டோபர் நோலனின் டன்கிர்க் படம்

ஆஸ்கர் 2018: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்... A Fantastic Woman! #Oscar2018

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதினை எ ஃபென்டாஸ்டிக் வுமன் படம் தட்டிச் சென்றது. சிலி நாட்டைச் சேர்ந்த படைப்பு இது. அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகளுக்கு இது 90வது ஆண்டு. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது ஆஸ்கர் விருது வழங்கும்

கலர்ஃபுல் 'கோகோ'... டிஸ்னிக்கு தொடர்ந்து ஆறாவது முறையாக ஆஸ்கர் விருது! #Coco #Oscar2018

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: டிஸ்னி நிறுவனத்தின் வெளியீடான கோகோ அனிமேஷன் படத்துக்கு சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதும் இந்தப் படத்துக்கே கிடைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்தப் பிரிவில் டிஸ்னி விருது பெற்று சாதனைப் படைத்துள்ளது. லீ உன்ரிச் (Lee Unkrich) இயக்கத்தில் உருவான கோகோ

ஆஸ்கர் 2018: 4 விருதுகளை அள்ளிய தி ஷேப் ஆப் வாட்டர்.. முழு விவரம்!

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. நிகழ்ச்சியை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்கினார். தி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது! #Oscar2018 ஆஸ்கர் 2018: சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; சிறந்த நடிகை ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட்! #Oscar2018 தி

ஆஸ்கர் மேடையில் சர் ரோஜர் மூர், ஸ்ரீதேவி, சசிகபூருக்கு அஞ்சலி

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: 90வது ஆஸ்கர் விருது விழாவில் மறைந்த நடிகர்கள் ஸ்ரீதேவி மற்றும் சசிகபூருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆஸ்கர் விருது விழாவில் இன்று ஹாலிவுட் படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது வழங்கப்பட்டதும், மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில் மறைந்த பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் சர் ரோஜர்

தி ஷேப் ஆப் வாட்டர் படம் இயக்கிய கல்லர் டெல் டோரோவுக்கு சிறந்த இயக்குநர் விருது!

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது தி ஷேப் ஆப் வாட்டர் படம் இயக்கிய கல்லர் டெல் டோரோவுக்கு (Guillermo Del Toro) கிடைத்துள்ளது. 2018-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வண்ணமயமான மேடையில் நடந்து வருகிறது. இந்த முறை தி ஷேப் ஆப் வாட்டர் படம் 13

ஆஸ்கர் 2018: சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; சிறந்த நடிகை ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட்! #Oscar2018

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த நடிகர் நடிகைக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டார்க்கஸ்ட் அவர் (Darkest Hour) படத்தில் நடித்த கேரி ஓல்ட் மேனுக்கு சிறந்த நடிகர் விருதும், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசௌரி (Three Billboards Outside Ebbing, Missouri) படத்தில் நடித்த ப்ரான்சிஸ் மெக்டர்மான்டுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் பிரிவில்

தி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது! #Oscar2018

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்கு இந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. 2018-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. ஆஸ்கர் விருதுகளில்

ஆஸ்கர் விருதுகள் 2018.... முழுப் பட்டியல்! #Oscar2018

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச திரைப்படத் துறையில் உச்சபட்ச அங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உற்சாகமாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்கு சிறந்த படம் உள்ளிட்ட 4 விருதுகள் கிடைத்தன. Three Billboards Outside Ebbing, Missouri, தி டார்க்கஸ்ட் அவர்,

சிவப்புக் கம்பளத்தில் நடந்த நடிகை: கடவுளே கடவுளேன்னு டென்ஷனான ரசிகர்கள் #Oscars

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிவப்புக் கம்பளத்தில் நடந்த ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸை பார்த்து ரசிகர்களுக்கு பதட்டமாகிவிட்டது. 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் அதிகபட்சமாக நான்கு விருதுகளை பெற்றது. சிறந்த படத்திற்கான விருது தி ஷேப் ஆஃப் வாட்டருக்கு கிடைத்தது.

நடிகை பார்வதிக்கு சிறந்த நடிகை விருது.. கேரள அரசு விருதுகள் அறிவிப்பு!

$
0
0
திருவனந்தபுரம் : வருடாவருடம் மலையாள திரையுலகில் சிறப்பாக செயல்புரிபவர்களுக்கு கேரள அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் 2017-ம் ஆண்டுக்கான கேரள அரசு விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. டேக் ஆஃப் படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த படமாக ஓட்டமுறி வெளிச்சம், சிறந்த நடிகராக நடிகர் இந்திரன்ஸ், சிறந்த நடிகையாக பார்வதி ஆகியோர் விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.

தாதா சாஹேப் பால்கே விருதுக்கு 'பத்மாவத்' நடிகர் பரிந்துரை

$
0
0
மும்பை : நடிகர் ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான 'தாதா சாஹேப் பால்கே' விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'பத்மாவதி' படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடிப்பில் பட்டையைக் கிளப்பிய ரன்வீர் சிங்கை கௌரவப்படுத்தும் விதமாக இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில், வெளியான 'பத்மாவத்' திரைப்படத்தில்
Viewing all 28777 articles
Browse latest View live




Latest Images