Quantcast
Channel: Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil

வில் ஸ்மித் நிஜமாகவே குத்தினாரா...ஆஸ்கர் மேடையில் நடந்த பரபரப்பு சம்பவம்

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கிரிஸ் ராக்கை, வில் ஸ்மித் மேடையில் வைத்து குத்திய சம்பவம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. ஸ்மித் குத்தியது உண்மை தானா அல்லது எல்லாமே வெறும் ஸ்கிரிப்ட் படி நடத்தப்பட்டதா என்பது தான் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வியாக உள்ளது. 94 வது ஆஸ்கர்

50 ஆண்டு நிறைவு...ஆஸ்கர் விருது விழாவில் பெருமைப்படுத்தப்பட்ட காட்பாதர் படம்

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ் : 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. வில் ஸ்மித் நிஜமாகவே குத்தினாரா...ஆஸ்கர் மேடையில் நடந்த பரபரப்பு சம்பவம்

சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருது... தட்டித் தூக்கிய என்கான்டோ படம்!

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ் : 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை என்கான்டோ படம் பெற்றுள்ளது. இதையடுத்து அந்தப் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது உங்களுக்கு ஜோக்கா... மீடியாக்களை லெஃப்ட் அண்ட் ரைட் விட்ட வெங்கட் பிரபு

முதல்முறையாக ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை... கூடுதல் சிறப்பாக எல்லாருமே நடிகர்கள்!

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ் : கடந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்புடன் விழா நடைபெற்றது. 24 பிரிவுகளில் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. க்ளைமாக்சை நெருங்கும் பிக்பாஸ் அல்டிமேட்...ஃபினாலே எப்போ தெரியுமா ?

அடிப்பதற்கு முன் அந்த ஜோக்கிற்கு சிரித்தாரா வில் ஸ்மித்? எல்லாமே டிராமாவா? பறக்கும் மீம்கள்!

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: டூன் திரைப்படம் 6 விருதுகள் வென்றது, மாற்றுத் திறனாளி நடிகர் ஆஸ்கர் வென்றது, பெண் இயக்குநர் சிறந்த இயக்குநர் விருது வென்றது, வில் ஸ்மித் முதல் முறையாக ஆஸ்கர் விருது வென்றது என அனைத்து ஆஸ்கர் விருது விழாவில் முக்கிய தருணங்களையும் ஓரங்கட்டி உலகளவில் டிரெண்டாகி வருகிறது வில் ஸ்மித் கிறிஸ் ராக்கிற்கு கொடுத்த

ஆஸ்கர் விருது 2022.... மாற்றுத்திறனாளி நடிகர்... கருப்பின நடிகை… ஆஸ்கர் சுவாரசியம் !

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ் : உலக அளவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையைச் சேர்ந்த ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் மிகப்பெரிய கனவு என்றே கூறலாம். உலகமே உற்றுநோக்கும் 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்

விஜய் டிவி விருதுகள் வந்தாச்சு...சிறந்த சீரியல், சிறந்த நடிகர் யார் தெரியுமா?

$
0
0
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த சீரியல், சிறந்த நடிகர், சிறந்த நடிகைகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தேர்வுகள் நடைபெற்று விருதுகள் வழங்கப்படுகின்றன. 2014 ம் ஆண்டு முதல் தொடர்ந்து விஜய் டிவி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 7 வது விஜய் டிவி விருதுகள் நேற்று வழங்கப்பட்டது. 5 பேர் கொண்ட

விருதுகளை அள்ளிய Silk Sonic, Olivia...Grammy Awards 2022 வெற்றியாளர்கள் முழு விபரம்

$
0
0
லாஸ் வேகாஸ் : இரண்டு மிக முக்கியமான கிராமிஸ் விருதுகளை Silk Sonic album வென்றுள்ளது. 19 வயதாகும் ஓலிவியா அதிக விருதுகளை அள்ளி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இசைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், இசை ஆல்பங்கள் தேர்வு செய்யப்பட்டு கிராமி விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. 1959 ம் ஆண்டு துவங்கி இந்த

கிராமி விருது விழா 2022... மகனுடன் பங்கேற்ற இசைப்புயல்... வைரலாகும் புகைப்படங்கள்!

$
0
0
லாஸ் வேகாஸ் : சர்வதேச அளவில் இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் என கவனம் பெறும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதை நமது இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் வாங்கியுள்ளார். இந்த ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டுள்ளார். விருதுகளை அள்ளிய Silk Sonic, Olivia...Grammy Awards 2022 வெற்றியாளர்கள் முழு விபரம்

64-வது கிராமி விருதுகள்... விருதை தட்டித் தூக்கிய இந்திய வம்சாவளி பெண்!

$
0
0
லாஸ் வேகாஸ் : இசை உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது கிராமி விருதுகள். லாஸ் வேகாசில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் பங்கேற்று புகைப்படங்களை பகிர்ந்ததை காண முடிந்தது. அவர் தனது மகன் அமீனுடன் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். கிராமி விருது விழா 2022... மகனுடன் பங்கேற்ற இசைப்புயல்... வைரலாகும் புகைப்படங்கள்!

கிராமி விருதுகள் விழாவில் அஞ்சலி செலுத்தப்படாத லதா மங்கேஷ்கர்... ரசிகர்கள் கோபம்!

$
0
0
லாஸ் வேகாஸ் : இசைக் கலைஞர்களை கௌரவிக்கும்வகையில் ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் இந்த விழா லாஸ் வேகாசில் நடைபெற்றது. இதில் ஏஆர் ரஹ்மான் தன்னுடைய மகனுடன் கலந்து கொண்டார். 64-வது கிராமி விருதுகள்... விருதை தட்டித் தூக்கிய இந்திய வம்சாவளி பெண்!

தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விழா… இளையராஜாவுக்கு விருது!

$
0
0
சென்னை : தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்த தினமான ஏப்ரல் 30-ம் தேதியை முன்னிட்டு, வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதன்படி12வது தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா தலைநகர்

IIFA 2022 : சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள்... முழுமையான பட்டியல் !

$
0
0
அபுதாபி : சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா (IIFA 2022 ) அபுதாபியின் யாஸ் தீவில் உள்ள யாஸ் பே வாட்டர்ஃபிரண்டின் ஒரு பகுதியான எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சல்மான் கான், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் மணீஷ் பால் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில், நடிகர் நடிகைகளான ரன்வீர்

தேசிய திரைப்பட விருதுகள் 2022: சிறந்த நடிகர் சூர்யா..மொத்தமாக 5 விருதுகளை வென்ற சூரரைப்போற்று

$
0
0
டெல்லி: 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.. ஆண்டுதோறும் மத்திய அரசின் சார்பில் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை உள்ளிட்ட பல பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது திரைத்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் வெளியான சிறந்த

உலகெங்கும் ஒலிக்கிறது சூர்யாவின் ஜெய்பீம்.. மெல்போர்ன், சீனா என தொடரும் சர்வதேச அங்கீகாரம்!

$
0
0
சென்னை: இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் யூடியூப் சேனலில் இடம்பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், தற்போது மெல்போர்ன், சீனா என அடுத்தடுத்து சர்வதேச அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. ஜெய் பீம் வழக்கு.. சூர்யா மீது கடும் நடிவடிக்கை வேண்டாம்..சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!  

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு

$
0
0
பெங்களூரு : கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் ஆவார்.கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த புனித் ராஜ்குமார் தனது 46வது வயதில் கடந்த அக்டோபர் 29-ம்தேதி மாரடைப்பால் காலமானார். அப்பு என்று அன்புடன் அழைக்கப்படும் புனித், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி நெறியாளர் என பல திறமைகளையும் கொண்டவர்.இளம்

நரபலி மற்றும் பிளாக் மேஜிக்..விருதுகளை குவித்து வரும் \"அந்த நாள்\"..மீண்டும் சாதனை பட்டியலில் ஏவிஎம்!

$
0
0
சென்னை: நரபலி மற்றும் பிளாக் மேஜிக், திரில்லர் போன்ற விஷயங்களை மையக்கருத்தாக கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் "அந்த நாள்". இந்த படத்தில் நடிகர் ஆர்யன் ஷியாம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். மேலும் ஆதி பிரசாத் மற்றும் லீமா எஸ் பாபு ஹீரோயின்களாகவும் அறிமுகம் ஆகின்றனர். இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு தரப்பில்

SIIMA Awards 2022...2021 ம் ஆண்டிற்கான பரிந்துரை பட்டியல்..ஆதிக்கம் செலுத்தும் தமிழ் படங்கள்

$
0
0
சென்னை : தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. தென்னிந்திய திரைப்படங்களையும், அதில் பணியாற்றுபவர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கெளரவிக்கும் விதமாக சைமா விருதுகள் (South Indian International Movie Awards) 2012 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, ஆண்டு தோறும்

வில் ஸ்மித்திடம் வாங்கிய அறை..அடைந்த அவமானம்..ஆஸ்கர் தொகுப்பாளர் வாய்ப்பை மறுத்த கிரிஸ் ராக்!

$
0
0
கலிபோர்னியா : நடிகர் கிறிஸ் ராக் மீண்டும் ஆஸ்கர் தொகுப்பாளராக வந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கடந்த மார்ச் மாதம் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவை நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளரும் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை,

தமிழக அரசின் விருதுகளை பெற்ற சிறந்த சீரியல்கள்..உங்கள் ஃபேவரைட் இந்த லிஸ்டில் இருக்கிறதா?

$
0
0
சென்னை : தமிழக அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகளை அறிவித்துள்ளது. இதில், 2009 முதல் 2013 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ள நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 இலட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் மாண்புமிகு அமைச்சர்கள் பங்கேற்று விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசுகள் மற்றும்

2014 தமிழக அரசு விருது..சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார் !

$
0
0
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும், ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இது தடைப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு மீண்டும் திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை அறிவித்தது. இந்த விருது வழங்கும் விழா, தற்போது சென்னை கலைவாணர் அரங்கில்

சிறந்த நடிகர்கள் விக்ரம், கரண், பிரசன்னா,ஆர்யா, சித்தார்த்: தமிழக அரசு திரைப்பட விருதுகள் பட்டியல்!

$
0
0
சென்னை : தமிழில் வெளியாகும் சிறந்த படங்கள், சிறந்த சின்னத்திரை சீரியல்கள், சிறந்த நடிகர், நடிகை, அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விருது வழங்கி வந்தது. கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட இவ்விழாவிற்கு பிறகு, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இந்த விழா நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை

எம்மி விருதை வென்று அசத்திய பாரக் ஒபாமா: இவரு அமெரிக்க முன்னாள் அதிபரா இல்ல ஆல்ரவுண்டரா?

$
0
0
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா அரசியலையும் கடந்து பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். 2009 முதல் 2017 வரை இரண்டு முறை அமெரிக்க அதிபராக பதவி வகித்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபரான பாரக் ஓபாமா எம்மி விருதை வென்று அசத்தியுள்ளார். 2014 தமிழக அரசு விருது..சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார் !  

தந்தைக்காக பாடல்.. 3 விருதுகளை பெற்ற நா.முத்துக்குமார்…விருதைப் பெற்றுக்கொண்ட மகனும், மகளும்

$
0
0
சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா நேற்று மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. 2009 முதல் 2014 வரையிலான தேர்வு செய்யப்பட்ட நடிகர்களுக்கும் திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் இந்த விருதுகள் வழங்கும் விழாவில் பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு பதிலாக அவரது மகனும் மகளும் விருதுப் பெற்றனர். தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்.. 2009 முதல் 2014 வரை யாருக்கெல்லாம் விருது.. மொத்த லிஸ்ட் இதோ!

SIIMA விருதுகள் வழங்கும் விழா: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக கலந்துகொண்ட கமல்

$
0
0
பெங்களூரு: 10வது ஆண்டு SIIMA 2022 விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் திரை நட்சத்திரங்கள் இந்த SIIMA 2022 விருதுகள் விழாவில் கலந்துகொண்டனர். உலக நாயகன் கமல்ஹாசன் சிவப்பு கம்பள வரவேற்பில் ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளார். வீரமும் தியாகமும் யாவர்க்கும் உரியவை!: கொடியேற்ற சொல்லாமல் வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய கமல்ஹாசன்  

SIIMA விருதுகள்: சிறந்த நடிகர் விருதை இரண்டாவது முறையாக வென்று அசத்திய புஷ்பா நாயகன்!

$
0
0
பெங்களூரு: பத்தாவது SIIMA விருதுகள் விழா பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், இயக்குநர் உள்ளிட்ட பலவேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தெலுங்கில் சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் வென்று அசத்தியுள்ளார். SIIMA விருதுகள் வழங்கும் விழா: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக கலந்துகொண்ட கமல்  

SIIMA Awards 2022: மாஸ் காட்டிய சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா… முழு விருது பட்டியல் இதோ

$
0
0
பெங்களூரு: தமிழில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகளுக்கான SIIMA விருதுகள் வழங்கப்பட்டன. பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது நாள் விழாவில், தமிழ், மலையாள படங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா, யோகிபாபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். SIIMA விருதுகள்: சிறந்த நடிகர் விருதை இரண்டாவது முறையாக வென்று அசத்திய புஷ்பா நாயகன்!  

SIIMA Awards 2022: சைமா விருது வென்ற மலையாள திரைப்படங்கள், நடிகர்கள் முழுமையான பட்டியல் இதோ

$
0
0
பெங்களூரு: 2022ம் ஆண்டுக்கான சைமா திரைப்பட விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப் படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மலையாளத்தில் மின்னல் முரளி, களா ஆகிய படங்களில் நடித்த டோவினோ தாமஸ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். ஸ்ரீவள்ளி பாடலுக்கு ஆடி

தென்னிந்திய திரையுலகில் 10 ஆண்டுகள் நிறைவு.. ஹன்சிகாவிற்கு விருது வழங்கி கௌரவித்த சைமா!

$
0
0
பெங்களூரு : சைமா 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்கள் நடைபெற்றது. கடந்த ஆண்டு ஐதராபாத்தில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்றது. தென்னிந்திய மொழிப் படங்களுக்கான விருதுகள் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழில் சிவகார்த்திகேயன், ஆர்யா என பலரும்

Emmy Awards 2022: விருதுகளை தட்டித் தூக்கிய ஸ்க்விட் கேம், டெட் லாஸோ மற்றும் ஒயிட் லோட்டஸ்!

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கு இணையாக டிவி தொடர்களுக்கும் வெப்சீரிஸ்களுக்கும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் எம்மி விருதுகளும் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகளவில் ரசிகர்களை பயமுறுத்திய ஸ்க்விட் கேம் வெப்சீரிஸ் அதிகபட்சமாக 15 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், சிறந்த நடிகர் உள்ளிட்ட இரு விருதுகளை வென்றுள்ளது. காமெடி தொடரான டெட் லாஸோ மற்றும் ஆந்தாலஜி சீரிஸான




Latest Images