Quantcast
Channel: Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
Viewing all 28777 articles
Browse latest View live

பாலுமகேந்திரா விருதுக்கான குறும்பட போட்டி: சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 3

0
0
சென்னை: இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. ஐந்தாம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறுகிறது. விருதுத் தொகை: ஒரு ரோஜா பூ மட்டும் /- பாலுமகேந்திரா விருது

தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு.. விருதுப் போட்டியில் இருக்கும் படங்கள்!

0
0
சென்னை : கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 65-வது தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் கமிட்டி சேகர் கபூர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. விருதுத் தேர்வுக் குழுவில் நடிகை கௌதமியும் இடம்பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே 3-ம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறும். சிறந்த

திரைக்கு வராத தமிழ் படத்திற்கு தேசிய விருது

0
0
டெல்லி: இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. 65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. விருது தேர்வுக் குழுவுக்கு சேகர் கபூர் தலைமை வகித்துள்ளார். பிராந்திய மொழி படகளின் தரம் மற்றும் கலைஞர்களின் நடிப்பை பார்த்து மிரண்டு போயுள்ளதாக சேகர் கபூர் தெரிவித்துள்ளார். சிறந்த தமிழ் படத்திற்கான

ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது

0
0
டெல்லி: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. 65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மாம் படத்தில் நடித்ததற்காக மறைந்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள்

குழப்பமோ குழப்பம்: பாகுபலி 2 படத்தில் பணியாற்றாதவருக்கு தேசிய விருது அறிவிப்பு

0
0
டெல்லி: பாகுபலி 2 படத்திற்கு வழங்கப்பட்டுள்ள தேசிய விருதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருதும், மறைந்த நடிகர் வினோத் கன்னாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதும் கிடைத்துள்ளது. பாகுபலி 2

இன்னும் திரைக்கு வராத, ஆனால் விருதுகளைக் குவிக்கும் டுலெட்!

0
0
சென்னை: இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதினைப் பெற்றிருக்கிறது டுலெட். இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் பிரபல ஒளிப்பதிவாளர் செழியன். கல்லூரி, பரதேசி, ஜோக்கர் என முக்கியப் படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். டுலெட் படத்தில் ஷீலா, சந்தோஷ், தருண் என புதியவர்கள்தான் நடித்துள்ளனர். "டூலெட்' என்ற வார்த்தை, சென்னை

'பாலுமகேந்திரா செழியனிடம் சொன்ன விஷயம்..' - விருது பெறும் 'டூ லெட்' செழியனின் நினைவலைகள்!

0
0
டெல்லி : 65-வது தேசிய திரைப்பட விருதுகள் சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி தலைவராக ஷேகர் கபூர் செயல்பட்டு வருகிறார். இந்த தேர்வுக் குழுவில் நடிகை கௌதமியும் இடம்பெற்றுள்ளார். சிறந்த தமிழ் திரைப்படமாக ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருக்கும் 'டூ லெட்' திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்தப் படம் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை என்பது

அன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை!

0
0
இதன் மூலம் அதிக தேசிய விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக 2009-ம் ஆண்டு ரஹ்மான் இரட்டை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். ஒரு விருது சிறந்த பாடலுக்கு (ஜெய் ஹோ... பாடலாசியர் குல்சாருடன்), மற்றொரு விருது சிறந்த இசைக்காக வழங்கப்பட்டது. சரியாக பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இது போன்றதொரு

தேசிய விருதுகள்: யார், யாருக்கு விருது- முழு பட்டியல் இதோ

0
0
சென்னை: தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் மிகவும் எதிர்பார்த்த படங்களுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. 65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. சேகர் கபூர் தலைமையிலான தேர்வுக் குழு பிராந்திய மொழி படங்களின் தரத்தை பார்த்து மிரண்டு போயுள்ளதாம். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. தேசிய விருது பெற்றோரின் விபரம்

தமிழின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டுகொள்ளுமா தேசிய விருது தேர்வு குழு!

0
0
சென்னை : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரட்டை தேசிய விருதுகள் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. ராம் இயக்கிய 'தரமணி' திரைப்படத்தின் இசைக்காக யுவனுக்கு இந்த ஆண்டு தேசிய விருது கிடைக்கலாம் என அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். அந்த அளவுக்கு தரமணி பாடல்கள் வெளியானதிலிருந்தே பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டன.

ஸ்ரீதேவியை நினைத்து கண்ணீருடன் தேசிய விருதை வாங்கிய கணவர், மகள்கள்

0
0
டெல்லி: ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை அவரது கணவர் மற்றும் மகள்கள் பெற்றுக் கொண்டனர். தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தான் விருதை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டதால் ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பல கலைஞர்கள் விருது விழாவை புறக்கணித்தனர். பலருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கினார்.

சிறந்த நடிகர் விஜய் சேதுபதி... சிறந்த நடிகை நயன்தாரா... விஜய் அவார்ட்ஸ் வெற்றியாளர்கள் பட்டியல்!

0
0
சென்னை: 2018ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விழாவில், சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக நயன்தாராவும் தேர்வு செய்யப்பட்டனர். ஓவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு விஜய் டிவி நிறுவனம் விஜய் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறுது. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் , பாடகர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட

ஆஸ்கர் 2019 விருது: இந்தியா சார்பில் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படம் பரிந்துரை

0
0
டெல்லி : இந்தியா சார்பில் 2019ம் ஆண்டு ஆஸ்கர் விருது தேர்வுக்காக நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திரை உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் கருதப்படுகிறது. அதன்படி, 2019-ம் ஆண்டு ஆஸ்கர் பிறமொழிப் படங்கள் விருது பிரிவிற்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட வேண்டிய படத்தை தேர்வு

'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு'... மதுவுக்கு எதிராக பாடல் எழுதிய கபிலன் வைரமுத்துவுக்கு விருது!

0
0
சென்னை: மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புரையோடிப்போய் கிடக்கும் மது கலாசாரத்துக்கு எதிராக கவிஞர் கபிலன் வைரமுத்து, 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' எனும் தனிப்பாடலை இயற்றினார். இந்த பாடலை பாலமுரளி பாலு இசையில் டி.ராஜேந்தர் பாடினார். இது நல்ல

என்ன ஐஸ்வர்யா ராய் இப்படி ஏமாத்திட்டாங்க: ரசிகர்கள் வருத்தம்

0
0
மும்பை: ஸ்டைலிஷ் விருது விழாவில் ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளார். ஹெச்.டி. ஸ்டைலிஷ் விருது விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல் ஹாஸன், ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா ராய் மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த உடை அணிந்து வந்திருந்தார்.

அன்றும்... இன்றும்... என்றும்... இளையராஜா

0
0
கலா ரசிகனான உனக்குசிம்பொனியும் ஒன்றேதிருவாசகமும் ஒன்றேசிம்பொனியை செதுக்கி கொடுத்தாய்திருவாசகத்தை உருக்கிக் கொடுத்தாய்40 ஆண்டு கால சாதனையைமுழுமையாய்பதிவு செய்துவிட்டாய் அன்னக்கிளியில் விதையான நீஇன்று மகாவிருட்சமாய்படர்ந்து விட்டாய்...காய்ந்து சருகானஇதயங்களுக்குநீரோடையானது - உன் இசைதேய்ந்து பலமிழந்தமனங்களுக்குமருந்தானது-உன் ராகம்தாய்ப்பாலைவிடகலப்படமில்லாதஉன் இசை..ரசவாத - அமுத சுரபிஎக்காலத்திலும், எல்லாவற்றையும்சொல்ல உன் சாதனைஒன்றே போதும்நாதத்தின் மூலம்ஜீவனை தட்டியெழுப்பிஆன்மாக்களை ஒன்றோடொன்றுசிலாகிக்க வைத்தாய்கலாரூபமெடுத்துகிராமிய மணத்தைகமழ கொடுத்தாய்உன் கீதங்கள் எல்லாமேநல்முத்து சரங்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கினாலும் ஸ்ரீதேவிக்கு ஒரே ஒரு மனக்குறைதான்!

0
0
சென்னை: நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழுக்கு நிகராக தெலுங்கு இந்தியிலும் கலக்கி உள்ளார். இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா... 13 பிரிவுகளில் மோதும் The Shape of Water! #Oscars2018

0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. உலகில் எத்தனையோ திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டாலும், அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்குத்தான் இன்று வரை பெரும் மதிப்பும் எதிர்ப்பார்ப்பும் உள்ளது. அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகளுக்கு இது 90வது ஆண்டு. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்

3 விருதுகளை தட்டிச் சென்ற நோலனின் டன்கிர்க்

0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. நிகழ்ச்சியை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை துவங்கும்போதே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கிண்டல் செய்தார் ஜிம்மி. டிரம்ப் தனது கழிவறையில் இருந்து ட்வீட்டுவதை துவங்கட்டும் என்றார். கிறிஸ்டோபர் நோலனின் டன்கிர்க் படம்

ஆஸ்கர் 2018: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்... A Fantastic Woman! #Oscar2018

0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதினை எ ஃபென்டாஸ்டிக் வுமன் படம் தட்டிச் சென்றது. சிலி நாட்டைச் சேர்ந்த படைப்பு இது. அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகளுக்கு இது 90வது ஆண்டு. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது ஆஸ்கர் விருது வழங்கும்
Viewing all 28777 articles
Browse latest View live




Latest Images